Subscribe Us

உன்னால் முடியும் தம்பி ..

உன்னால் முடியும் தம்பின்னு தலைப்பை  பார்த்ததும் சீரியசா பதிவுபோட்டு
பயன்பாடும் அதன் சிறப்பும் பற்றி  கூற வார்த்தைகள் இல்லை மனதில் தோன்றியதை கூகிளில் டைப் செய்வதன் மூலம் சில நொடிகளில் நாம் தேடியதை பெற்றுக்கொள்ளலாம் .இதன் பயன் பாடு நம்ம காலத்தில் மட்டுமல்ல நம்ம முன்னோர் காலத்திலும் எவ்வாறு ஒவ்வொரு விடயங்களை கண்டு பிடிக்க உதவியதென்று பாருங்கள் ...
இருக்கன்னு தப்பு கணக்கு போட்டு இங்கவந்து இருந்தா கம்பனி பொறுப்பில்லை ..சரி பதிவிற்கு வருவோம் "தேடிக்கிடைபதில்லை என்று தெரிந்த ஒரு பொருளை தேடிபாற்பதென்று மனம் தேடல் தொடங்கியதேன்னு " கூகிள் இருக்கும் வரை சொல்லத்தேவை இல்லை காரணம் கூகிளின்









டிஸ்கி :- நாகரீக வளர்சிக்கு நெருப்பின் கண்டுபிடிப்புதான் முதல் படின்னு ஏதோ std ல படிச்ச ஞாபகத்தில கூகிலாறை நாடியதும் கிடைத்த படங்கள் ...
நாங்க எல்லாம் அப்பவே அப்புடி இப்ப சொல்லவா வேனும்.


Post a Comment

0 Comments