Subscribe Us

71 ஆண்டுகளின் பின்னர் சரியான நேர வலயத்துக்கு மாற முயற்சிக்கும் ஸ்பெய்ன்

உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் ஸ்பெயன் நாடாளுமன்ற
2ஆம் உலக மாகா யுத்தத்தின் போது ஜேர்மனிக்கு நேச நாடாக இருந்தது. இதன்போது ஸ்பெய்ன் நாட்டின் சர்வதிகாரி பிரான்கோ ஸ்பெய்ன் நேரத்தினை ஜேர்மனியின் நேரத்திற்கு மாற்றினார். இந்நிலையில் ஸ்பெய்ன் நாடானாது கடந்த 71 வருடங்களாக சரியான நேர வலயத்தில் இல்லை. இதனை
க்ரீன்விச் முறை முறை மூலம் சரியான நேர வலயத்துக்கு மாற்றி நாட்டின் உற்பத்தி திறனை அதிரிக்க முடியும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரவித்துள்ளனர். உலகிலுள்ள மக்களை விட ஸ்பெய்ன் பிரஜைகள் நாளொன்றுக்கு ஒரு மணித்தியாலம் குறைவாக உறங்குகின்றனர். நேரத்தினை மாற்றியமைப்பதன் மூலம் சரியான உறக்கம் கிடைக்கும். இதனால் உற்பத்தி திறன் அதிகரிப்பதுடன் மன அழுத்தம், விபத்துகள், பாடசாலை விலக விகிதம் உள்ளிட்ட பல தீமையான விடயங்கள் குறைவடையும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



இத்திட்டத்திற்கு ஸ்பெய்ன் நாட்டு மக்களும் பலத்த ஆதரவினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஸ்பெய்ன் நாடானாது ஜீ.எம்.ரீ  +2 நேர வலயத்திலுள்ளது. இதனை ஜீ.எம்.ரீ. +1 எனும் சரியான நேர வலயமான மாற்றியமைக்கவே அக்கறை செலுத்தப்படுகின்றது.
உறுப்பினர்கள் தமது நாட்டின் நேரத்தினை சரியான நேர வலயத்துக்கொண்டு வரும் முயற்சியினை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment

0 Comments