Subscribe Us

கொழும்பு, கட்டுநாயக்க அதிவேக பாதைக்கான இ.போ.ச. கட்டணம் 159 ரூபா!



கொழும்பு, கட்­டு­நா­யக்க அதி­வேக நெடுஞ்­சா­லையில் இலங்கை போக்­கு­வ­ரத்துச் சபை ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள சொகுசு பஸ்ஸில் கொழும்­பி­லி­ருந்து நீர்­கொ­ழும்­புக்­கான கட்­ட­ண­ம­ாக 159 ரூபா அற­வி­டப்­ப­டு­மென இ.போ.ச. தெரி­விக்­கின்­றது.

இதே­வேளை, ஜாஎல, கொழும்பு கட்­ட­ண­மாக 102 ரூபாவும் கொழும்பு, கட்­டு­நா­யக்க கட்டணமாக 147 ரூபாவும் அறவிடப்படவுள்ளன.

Post a Comment

0 Comments