Subscribe Us

M. R. தீப்தி பர்ணாந்து அவர்கள் புத்தளம் வலயக்கல்விப் பணிமனையின் திட்டமிடல் பணிப்பாளராகிறார்.

 


கல்பிட்டி கோட்டக்கல்வி பணிப்பாளராக இன மத பேதமில்லாமல் கல்பிட்டி கோட்டக்கல்வி பணிமனைக்கு உட்பட 44 பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக 09 வருடங்கள் சேவையாற்றிய எப்போதும் சிரித்த முகத்துடன் பதவி வேறுபாடின்றி எல்லோரிடமும் அன்பாக பழகும் மதிப்பிற்குரிய M. R. தீப்தி பர்ணாந்து அவர்கள் புத்தளம் கல்வி வலயத்தின் திட்டமிடல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


-RIZVI HUSAAIN-

Post a Comment

0 Comments