எமது பாடசாலையின் முக்கியமான தேவையாய் காணப்பட்ட "கலர் பிரிண்டர் & ஸ்கேனர்"ஆகிய இரு பௌதிக வளங்கள் கிடைக்கப் பெற்றன.
தேவை அறிந்து தேடி வந்து வழங்கிய எமது பாடசாலையின் பழைய மாணவரும், பெற்றாரும் சமூக சேவைகளில் முன் நின்று உழைப்பவருமான Mr. I M. Rafeek (Rosan ) அவர்களால் இன்றைய தினம் அதிபர் MR.A.M நவ்பாத் அவர்களிடம் கையளிக்கப்பட்டன .
ஊர் சார்பாகவும் பாடசாலை சமூகம் சார்பாகவும் அவரது தர்மத்தைப் பொருந்திக்கொள்ள அல்லாஹுவிடம் பிரார்த்திக்கிறோம்.
0 Comments