Subscribe Us

header ads

மத்திய கிழக்கு நாடுகளில் VPN தவிர்த்து குடும்பத்தாரோடு பேச கிராக்கியான செயழி Google Meet

 


மத்திய கிழக்கில் வாழும் உறவுகள் Google meet எனும் இந்த செயலியை பயன்படுத்தி குடும்பத்தாரோடு பேசலாம்.

சில செயலிகளை பயன்டுத்த vpn வேண்டும், IMO & BOTIM போன்ற செயலிகள் VPN இன்றி பாவித்தாலும் விளம்பர தொல்லை தாங்க முடியாத நிலை.

இவைகள் எதுவுமின்றி (Phone, WiFi, Mobile data கட்டாயம் வேணும்) குரல் மற்றும் வீடியோ கோல்களை மிகத் தெளிவாக பேசுவதற்கு Google meet என்ற இந்த செயலியை உபயோகித்து பயன்பெறுங்கள்.


-அசீம் அப்துல் ஜப்பார்-

Post a Comment

0 Comments