Subscribe Us

header ads

பாத்திமாவின்முனவ்வராவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது - கொலை செய்ததாக கூறிய இளைஞன் பொலிசில்

 


கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெண்ணின் உடல் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

22 வயதுடைய Fathima Munawwara என்ற இளம் பெண்ணின் உடலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி இளைஞன் ஒருவர் பொலிஸில் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments