Subscribe Us

அல் அக்ஸா தேசிய பாடசாலைக்கு OBA 1993 மாணவர்கள் சீருடை வழங்க பங்குதாரர்களாகினர்

 கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் 1993ம் ஆண்டு மாணவர்களால் தற்போது பாடசாலைக்கு 60 court மேலாடைக்கான தொகையில் அரைவாசியை பாடசாலைக்காக அன்பளிப்பு செய்தார்கள் 



 

 

Post a Comment

0 Comments