Subscribe Us

ENTRA EVENT புத்தளத்தின் சுயதொழில் முனைவோர்களின் மாபெரும் வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்.

ENTRA EVENT

 புத்தளத்தின் சுயதொழில் முனைவோர்களின் மாபெரும் வர்த்தக கண்காட்சியும் மலிவு விற்பனையும்.

  நாளை பகல் இரண்டு மணிமுதல் எட்டு மணிவரை புத்தளம் நகர மண்டபத்தில் விமர்சையாக நடைபெற உள்ளது. நாவுக்கு ருசியான உணவு வகைகள், விதம் விதமான ஆடைகள், ஜொலிக்கும் ஆபரணங்கள், கைவினைப்பொருட்கள், வீட்டு உபகரணங்கள், சமையல் பொருட்கள், அணிகலன்கள் என இன்னும் பல வகையான விளையாட்டுக்கள் என அத்தனையும் ஒரே இடத்தில் உங்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. புத்தளம் வாழ் பொது மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து பயன்பெறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Post a Comment

0 Comments