Subscribe Us

Saudi Foundation day தினத்தில் சவுதி அரேபியாவின் கலாச்சார உடைகளில் தோற்றமளித்த சவுதியர்கள்!

 


ஸ்தாபக தினத்தில் சவுதி அரேபியாவின் கலாச்சார உடைகளில் தோற்றமளித்த சவுதியர்கள்! ரியாத் பவுல்வர்டு நகரத்தின் பார்வையாளர்கள், சவுதியின் கலாச்சார நாகரீகத்தின் செழுமையை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான இருப்புடன் சவுதி அரேபியா நிறுவன தினத்தை ரியாத்தில் விமர்சையாக கொண்டாடினார்கள்.

 

 

Post a Comment

0 Comments