Subscribe Us

header ads

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மன்னார் சாலை பஸ் வண்டியின் இருக்கையின் அவலம்.


ஆயிரம் ரூபாய் கொடுத்து மண்டையில் அடி வாங்கும் அவலம்.

சுமார் 250km பயணம் செய்யும் பயணிகள் சோர்ந்து தூங்கும் போது பல வங்குகள் நிறைந்த ஓயாமடுவ வீதியில் அடிக்கடி கியர் மாற்றி ஓடும்போது பயணிகள் படும் அசௌகரியமும் வேதனையும் நியாயமற்றது.

தூர இடங்களுக்கு செல்லும் பேரூந்துகள் வசதியாக இருக்க வேண்டும்.

சாலை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேருந்தில் பொருத்தப்பட்டிருக்கும் ப்ளஸ்மா TVயை விற்றாவது இந்த இருக்கைகளை சரி செய்யுங்கள்.

அதிகமாக அரச உத்தியோகததர்கள் பயணம் செய்வதால் அவர்களது மண்டையை காப்பாற்ற பணிவாய் வேண்டுகிறேன்

நன்றி.
A.S.SAAHIR
07/12/2022

Post a Comment

0 Comments