பாடசாலைகள், மத்ரஸாக்கள், பிரேத்தியேக வகுப்புக்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினூடாக எமது பள்ளிவாயலை முன் அறிவித்தலோடு பார்வையிட வருகின்ற முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பள்ளிவாயல் சுற்றுப்பயண வழிகாட்டல் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே பின்வரும் தொலைபேசி இலக்கங்களினூடாக தங்களது வருகையினை, வருவதற்கு குறைந்தது 2 நாட்களுக்கு முன்னர் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
பிரதம பேஷ் இமாம்:
அஷ்ஷேய்க், அல் ஹாபிழ் எம்.எம்.எம். இல்ஹாம் (பலாஹி) (BA)
0777 270 387
0 Comments