Subscribe Us

Al-Aqsa பாடசாலையில் இருந்து 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு.

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் க.பொ.உயர் தரத்தில் கல்வி கற்ற 15 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள், இதில் கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Post a Comment

0 Comments