Subscribe Us

கேஸ் விலை குறையுமா? எவ்வளவு குறைகிறது... வெளியானது அறிவிப்பு

 


நாளை நள்ளிரவு (05) முதல் லிற்றோ நிறுவனம் தமது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டர் 200 முதல் 300 ரூபாயால் குறைக்கப்படவுள்ளது.

Post a Comment

0 Comments