Subscribe Us

அல் அக்ஸாவில் விஞ்ஞான பிரிவில் இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கு தங்குமிட வசதி ஏற்பாடு (படங்கள்)

 


கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தற்போது விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் பிரபலமான ஆசிரியர்களை கொண்டு பாடங்கள் நடைபெற்று வருவதும் யாவரும் அறிந்ததே அதேபோல் இன்னும் பல பிரபலமான ஆசிரியர்களும் எதிர் காலத்தில் எங்களோடு இணைந்து கொண்டு சிறப்பான முறையில் விஞ்ஞான பிரிவை வழி நடாத்த காத்திருக்கின்றார்கள்.

எமது பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் இணைந்து கொள்ள உள்ள மாணவர்களுக்கான சிறப்பான விடுதி வடதிகளும் செய்து கொடுக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதற்கான ஏற்பாடுகள் பாடசாலை அபிவிருத்தி குழுவினரால்(SDC) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

-Rizvi Hussain-






Post a Comment

0 Comments