Subscribe Us

header ads

அராஜக ஆட்சியாளர்களால் காலி முகத்திடலில் ஏற்பட்ட கல நிலவரம் (Update)

 


காலி முகத்திடலில் ஏற்பட்ட கலவரம் காரணமாக காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அதனடிப்படையில் இதுவரையில் 23 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களுள் மூன்று பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.    

Post a Comment

0 Comments