Subscribe Us

யோஷித்த ராஜபக்ச, குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அவுஸ்திரேலியாவில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்குள்ள இலங்கையர்கள் தயார்

 


யோஷித்த ராஜபக்ச, குடும்ப உறுப்பினர்கள் சகிதம் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதையடுத்து ,எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அங்குள்ள இலங்கையர்கள் தயாராகிவருவதாக சொல்லப்படுகிறது.


இதேவேளை திருகோணமலை கடற்படைத்தளத்தில் மஹிந்த ,பெசில் , சமல் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர்கள் கப்பலொன்றில் வெளிநாடு செல்லவுள்ளதாகவும் தகவல்கள் சொல்கின்றன. 


இதற்கிடையில் பெசிலின் மல்வானை வீடு அப்பகுதி மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது 

Siva ramasaamy

Post a Comment

0 Comments