2021 தரம் ஐந்து புலமைப் பரீட்சைக்கு தோற்றிய அல் அக்ஸா தேசிய பாடசாலை மாணவர்களில் ஐந்து மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் பெற்று சித்தி அடைந்துள்ளார்கள் அவர்களுக்கும் பரிட்சையில் வெற்றியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் கற்பிட்டியின் குரல் நிர்வாகம் மற்றும் ஊர் மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
1)M.S.M.Adhnaan - 166
2)M.A.Nadha Annan-160
3)M.R F.Azza Iffath - 151
4)I.M.Inaan. -151
5)M.R.F.Rafa. -149
-Rizvi Hussain-
0 Comments