Subscribe Us

header ads

அதிரடி அறிவிப்பு - பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது


 பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு இனிவரும் காலங்களில் கட்டுப்பாட்டு விலை கிடையாது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று (21) நள்ளிரவு முதல் பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கும் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.  

Post a Comment

0 Comments