Subscribe Us

ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவுக்கு மேல் செல்ல அதிக வாய்ப்பு

 


இலங்கையில் ஒரு கிலோ அரிசியின் விலை 500 ரூபாவுக்கு மேல் செல்ல அதிக வாய்ப்புள்ளதென இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒரு தொன் யூரியா 278 அமெரிக்க டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று ஒரு தொன் யூரியா 1282 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அரிசியின் விலை கிலோ 500 ரூபாயை தாண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.             


Post a Comment

0 Comments