Subscribe Us

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கற்பிட்டி பகுதியில் பல இடங்களுக்கு கரங்களை நீட்டியது Feed The Hungry அமைப்பு

 


கடந்த சில தினங்களாக பெய்தி வரும் கடும் மழையால் பாதிக்கப்பட்ட கல்பிட்டி கல்பன்டைன் , மாவடி மற்றும் பல பகுதி மக்களுக்கு தங்களது உதவி கரங்களை நீட்டியது Feed The Hungry குழுவினர்.

அது மட்டுமல்லாமல் கடந்த Lock Down காலங்களில் கற்பிட்டி மக்கள் வெளியே செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் சுகாதார வழிகாட்டல்களில் ஊடாக மக்களின் பசியை போக்க உருவாகிய இந்த அமைப்பு அத்தியாவசிய தேவை உடைய மக்களின் பசியை போக்கியவர்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

Post a Comment

0 Comments