Subscribe Us

header ads

Breaking news:சஹ்ரான் செய்த சத்தியப்பிரமாணம் – சுவர்ணவாஹினியில் வெளிவந்த விடீயோ இணைப்பு (VIDEO)

 


உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரான் தலைமையிலான குழு , தற்கொலை தாக்குதல் நடத்த முன்னர் செய்த சத்தியப்பிரமாணம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இந்த வீடியோ ஒளிபரப்பானது.

இந்த வீடியோ தொடர்பான பிரத்தியேக செய்தியை நாளைய ‘தமிழன்’ பத்திரிகையில் காணலாம்

( வீடியோ – சுவர்ணவாஹினி )

Post a Comment

0 Comments