Subscribe Us

header ads

கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தின் முக்கிய அறிவிப்பு.

 


தரம் 06,07 மாணவ மாணவிகளுக்கு கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியத்தில் எதிர் வரும் சனிக்கிழமை (14-11-2021) காலை 8.00 மணிக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


#தரம் 06 மாணவிகளுக்கான HPV தடுப்பூசி.
-------------------------------------------------------------------------
தரம் 06 இல் கல்வி கற்கும் மாணவிகளுக்கான கற்பை புற்றுநோய் தடுப்பூசி(HPV) வழங்கப்படவுள்ளது ஆகவே கீழே குறிப்பிட்டுள்ள பாடசாலை மாணவிகள் அவசியம் கலந்து கொள்ளவும்

1.கல்பிட்டி அல் அக்ஸா தேசிய
2.நிர்மலமாதா சிங்கள மகாவித்தியாலம்
3.கல்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை
4.அல்மானார் ஐயூப் பாடசாலை

#தரம் 07 மாணவ மாணவிகளுக்கான தடுப்பூசி.
--------------------------------------------------------
கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் ஆண் பெண் மாணவ மாணவிகளுக்கு மாத்திரம் ATD தடுப்பூசி வழங்கப்படவுள்ளது .

ஆகவே எதிர் வரும் சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு கல்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி காரியத்திற்கு( MOH) சென்று அவசியம் பெற்றுக் கொள்ளுமாறு கல்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகாரி A.B.M.சப்ரின் அவர்கள் தெரிவித்துக் கொள்கிறார்கள்.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments