Subscribe Us

header ads

News Just In : அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை

 


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.


கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று (14) ரிஷாட் பதியுதீன் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்தே அவர் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். - tamilan-

Post a Comment

0 Comments