Subscribe Us

கல்பிட்டியில் நடைபெற்ற ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர்கள் அமைதி ஆர்ப்பாட்டம். (படங்கள் இணைப்பு)

 இன்று கல்பிட்டியில் நடைபெற்ற ஒன்றிணைந்த அதிபர் ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் கல்பிட்டி செயாப் மண்டபத்தின் முன்னால் இருந்து அமைதியான முறையில் நடைபவணியாக ஆரம்பமாகிய கல்பிட்டி பிரதேச செயகத்திற்கு முன்னால் அமைதியான முறையில் முடிவுற்றது. - Rizvi Hussain-









Post a Comment

0 Comments