Subscribe Us

header ads

பால் தேனீர் மற்றும் உணவு பெக்கெட்டின் விலை அதிகரிப்பு (விலை விபரங்கள் உள்ளே)

 


பால் தேனீர் மற்றும் உணவு பெக்கெட்டின் விலையை அதிகரிக்க சிற்றூண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


அதனடிப்படையில் பால் தேனீர் ஒரு கோப்பை மற்றும் உணவு பெக்கெட் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.   

Post a Comment

0 Comments