2021.09.01
(தம்புள்ளை தேசிய பொருளாதார மத்தியஸ்தள முகாமைத்துவத்தினால் வெளியிடப்படும் அன்றாட விலைப் பட்டியல்)
கோவா - 70-110
பூ கோவா - 90-100
போஞ்சி - 160-200
லீக்ஸ் - 180-185
கரட் - 70-80
பீட் - 25-45
தக்காளி - 95-120
முள்ளங்கி - 20-40
வெள்ளரி - 18-20
உருளைக்கிழங்கு
(நுவரேலியா)-160-165
உருளைக்கிழங்கு
(இறக்குமதி)- 135-140
பீர்க்கு - 80-100
வெண்டி - 30-40
புடலங்காய்- 65-75
பாகற்காய்- 100-125
தும்பை பாகல்-250-270
வட்டக்காய்
(மலேசியன்)- 90-100
வட்டக்காய்
(பெரியது) - ---------
படானா
(துபாய் பூசணி)-60-70
கத்தரி - 70-125
சுண்டங்காய்-----------
ஜபான் படு - -------
அவரை - ------
பயற்றை - 80-90
முறுங்கை - 90-150
கரி வாழை - 45-50
வாழைப்பூ - 35-40
தேசிக்காய் - -130-150
கரி மிளகாய் - 150-170
பச்சை மிளகாய் - 110-120
காய்ந்த மிளகாய் ---------
குடை மிளகாய் - 350-400
இஞ்சி - 300-330
சின்ன வெங்காயம்
(உள்நாடு) - 180-190
பெரிய வெங்காயம்
(இறக்குமதி)- 75-100
பெரிய வெங்காயம்
(உள்நாடு) - 85-110
மரவெள்ளி - 20-25
வத்தாளை - 50-60
பழப்புளி - 190-200
தானியவகை
சோயா - 130-140
பயறு - 480-500
கவுபி - 480-500
குரக்கன் - 430-450
கச்சான் - 300-320
பழவகை
சீனி வாழை - 40-45
புளி வாழை - 40-45
கோழிக்குட்டு----------
கொய்யா - 45-50
பப்பாசி - 45-50
தர்ப்பூசணி - 20-50
அன்னாசி - 95-105
பெஷன் - ---------
தேங்காய் - 55-60
நன்றி
இலங்கை விவசாய குழுமம்
0 Comments