Subscribe Us

header ads

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் 19 தடுப்பூசி வேலைத்திட்டம் தொடரும்

 


தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


அதனடிப்படையில் இரண்டாம் டோஸை பெற்றுக் கொள்ள உள்ளவர்கள் தங்களது பகுதியில் தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.  

Post a Comment

0 Comments