Subscribe Us

header ads

கல்பிட்டி சின்னக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு 5000 ரூபாய் உதவி தொகை பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு.

 


பயண கட்டுப்பாடு காரணமாக குறைந்த வருமானம் பெறுவோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்படிவங்களை சின்னக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு பயனாளிகள் அந்தந்த கிராம சேவகர் மற்றும் சதுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகிய உங்கள் அருகில் உள்ள மூன்று அரச உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.



கிராம சேவகர்
கே சாணி மோகனதாஸ்
தொலைபேசி இலக்கம்: 0712516046

அபிவிருத்தி உத்தியோகத்தர்
சீரின் ஜஹான்
தொலைபேசி இலக்கம்: 0721530787

சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
நஸ்ரியா
தொலைபேசி இலக்கம்:0774229848

#புதுக்குடியிருப்பு கிராம சேவகர் பிரிவு

கிராம சேவகர்
சஹினாஷ்
தொலைபேசி இலக்கம்: 0714405448

அபிவிருத்தி உத்தியோகத்தர்
ரிப்கான்
தொலைபேசி இலக்கம்
0713343534

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்
முஸம்மில்
தொலைபேசி இலக்கம்: 0776901017

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments