Subscribe Us

header ads

சவுதியில் இலவச கொரோனா தடுப்பூசி பெற “செஹாட்டி (Sehaty)” மூலம் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தல்


புதிய கொரோனா தடுப்பூசி (கோவிட் -19) பெறுவதற்காக “சேஹாட்டி” (Sehaty) மொபைல் அப்ளிகேஷன் மூலம் முன் பதிவு செய்வதற்கானசேவை தொடங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி பெற “செஹாட்டி (Sehaty)” மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தல் – டாக்டர் தவ்ஃபிக் அல்-ரபியா

தடுப்பூசிக்கு விரைவாக பதிவு செய்யவும், நம்மையும், நாம் நேசிப்பவர்களையும் இந்த வைரஸ் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் அல்-ரபியா அனைவருக்கும் அறிவுறுத்தினார்.

அனைத்து குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கொரோனா தடுப்பூசிக்கு விண்ணப்பத்தலுக்கான செயல்முறை நேற்று (செவ்வாய்க்கிழமை) 15 டிசம்பர் 2020 முதல் “செஹாட்டி” மொபைல் அப்ளிகேஷன் மூலம் தொடங்கப்பட்டதாக சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments