Subscribe Us

header ads

நிலத்தடி நீரால் கொரோனா பரவாது வைத்திய நிபுனர் முரளி சான்று

 


நீரால் கொரோனா வைரஸ் பரவாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொவிட்19 நோயால் உயிரிழக்கின்றவர்களது சரீரங்களை புதைப்பதில் பாதிப்பு இல்லை என்று, இன்று  -19- விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுதாய வைத்திய நிபுணர் முரளி வல்லிபுரநாதன் தெரிவித்தார். -JM-

Post a Comment

0 Comments