Subscribe Us

header ads

கல்பிட்டி இர்பானுக்கு சிறந்த முகநூல் ஊடவியலாளருக்கான ஐயூப் பாடசாலை சாதனை விருது


 கல்பிட்டி ஐயூப் பாடசாலையில் நடைபெற்ற 2020 சாதனையாளர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் 2020 ஆம் வருடத்திற்கான சிறந்த கல்பிட்டியின் முகநூல் ஊடகவியலாளருக்கான ஐயூப் பாடசாலை சாதனையாளர் 2020 விருது கல்பிட்டியின் பிரபலமான முக நூல் ஊடகவியலாரும் சமூக சேவையாளருமான எனது நண்பர் இர்பான் ரிஸ்வான் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


-Rizvi Hussain

Post a Comment

0 Comments