கல்பிட்டியில் இருவர் மருத்துவதுறைக்கு தெரிவு.
வெளியான வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் கல்பிட்டியை சேர்ந்த கியாஸ் மொஹமட் நப்ரீஸ் மற்றும் சஜீன் பாத்திமா ஸமா ஆகிய இரு மாணவர்கள் மருத்துவபீடத்துக்கு தெரிவாகியுள்ளனர்.
Fathima Shama - University of Rajarata
Daughter of Marhoom Sajeen (BOC)
English Medium
Mohamed Nafris- University of Wayamba
Son of Kiyas (ps)
Sinhala Medium
-Irfan-


0 Comments