Subscribe Us

கலைத்துரை ஆர்வமும் திரமைகளும் கல்பிட்டிப் பிரதேசத்கும் தமிழ் பேசும் நல்லுலகத்திற்கும் பெருமை சேர்த்த SIMA அப்துல் ஜப்பார்

கல்பிட்டி மண்ணில் பிறந்த SIMA அப்துல் ஜப்பார் அவர்களின் கலைத்துரை ஆர்வமும் திரமைகளும் கல்பிட்டிப் பிரதேசத்கும் தமிழ் பேசும் நல்லுலகத்திற்கும் பெருமை சேர்க்கக் கூடிய அப்துல் ஜப்பார்.

அவர்களின் கலைத்துறை வாழ்வு மிக நீண்டதாகும் சினிமா.தொலைக்காட்சி.வானொலி.மேடை. எமுத்து என்று எல்லா ஊடகங்களிலும் அவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன. நாடகங்கள் கவியரங்கு மேடைப்பேச்சுக்கலை. சிறந்த அரசியல் வாழ்வு என்பனவற்றின் மூலம் சமூக கலையுணர்ச்சியுள்ள சமுதாயத்தையும் கட்டியெமுப்புவதற்கு ஜப்பார் அவர்களின் பணிகள் உதவியுள்ளதை எண்ணி நான் பெருமிதமடைகிறேன்.

Shm.malhar


Post a Comment

0 Comments