Subscribe Us

Love Failure : 17 வயது இளைஞன் 16 வயது யுவதி தற்கொலை - கண்டியில் சம்பவம்


கண்டியில் கங்கையில் பாய்ந்து இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

மேற்படி, இளைஞன் 17 வயதுடையவர் எனவும், யுவதி 16 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

குறித்த இளம் காதல் ஜோடியின் தற்கொலை  சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றார்கள்.

Post a Comment

0 Comments