Subscribe Us

BYN ON Action : கற்பிட்டியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம். (Photos)


எமது கல்பிட்டி Brilliant Youth Network அமைப்பின் ஏற்பாட்டில் புத்தளம், இளவன்குளம், கல்பிட்டி  இளைஞர்களுக்கு இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைப்பெற்று முடிவடைந்தது.

இந்நிகழ்வில் விழுது அமைப்பின் செயற்திட்ட அதிகாரி திருமதி தேவிக்கா, Sedo அமைப்பின் பணிப்பாளர் முனாஸ், மண்டலகுடா மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு கல்பிட்டி ஐயூப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-Irfan R.- (KV Reporter)








Post a Comment

0 Comments