Subscribe Us

அமெரிக்க Jeorge யை தொடர்ந்து பொலீசாரால் மொரட்டுவை பகுதியில் ஒருவர் சுட்டுக்கொலை காரணம் இதுவா?


மொரட்டுவை - லுணாவை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் பிரதேச மக்கள் பொலிஸ் அதிகாரிகளை சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்த விசேட அதிரடிப்படையினர் அப்பகுதிக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

39 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments