Subscribe Us

இன்றைய இலங்கையின் நாணயப்படி தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டிற்கு பின்னர் தங்கத்தின் விலையில் இவ்வாறான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை நாணய அலகிற்கு அமைய 24 கரட் தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 500 ரூபாவாக காணப்படுகின்றது.

22 கரட் தங்கத்தின் விலை 94 ஆயிரம் ரூபாவாக காணப்படுகின்றது.

தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து 2500 ரூபாவானது. தங்கம் ஒரு பவுன் ஒரு இலட்சத்து 2500 ரூபாவானது.

Post a Comment

0 Comments