Subscribe Us

header ads

N95 (FaceMask) சில உண்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்


ஒரு கொரோனாவின் ஆரம்ப  காலத்தில் அதாவது Feb மாதம்  நான் வாங்குன N95 270 ரூபாய் 

சில இடங்களில் 350 ரூபாய் க்கு வித்தாங்க அதாங்க அதிகபட்ச  விலை.

350 ரூபாய் அதுக்கு மேல காசு குடுத்து வாங்காதீங்க.அதுவே அதிகபட்ச விலை.

ஒரு முகநூல் நண்பர் ஒரு medical shop ல ஒரு N95 மாஸ்க் யின் விலை 1200 ரூபாய் சொல்றதா சொல்றாங்க.

#அநியாயத்தின்_உச்சம் !!!! 

#பேரிசையின்_உச்சம் !!!! அதும் pandamic காலங்களில் இவ்வாறு செய்வது??  

N95 Mask எவ்வாறு செயல் படுகிறது?  

1972 யில் தான் முதல் முதல் N95 மாஸ்க் கள் மார்க்கெட் க்கு வந்தது.

அதை கொண்டு வந்த #Company_3M ( American multinational Conglomerate company)

இன்றும் கூட 3M Mask கள் தரத்தில் சிறந்தவை  என கருத படுகிறது.

இத Mask னு சொல்றத விட சரியான சொல் Respirator தான்(சுவாச கருவி)

Particulate filtering அதாவது 95% சதவிகிதம் வெளியில் இருந்து உள்ளே செல்லக்கூடிய காற்றை filter பண்ணி அனுப்புகிறது.

அதனால் 0.3 micron அளவில் உள்ள ஒரு பொருள் கூட இதில் மாட்டி கொள்ளும்.

NIOSH ( National institute for Occupational Safety and  health ) and FDA ( Food and drug administration) approval ( அங்கீகாரம்) வந்த பிறகே ஒவ்வொரு N95 மாஸ்க்கும் Market க்கு வருகிறது.

CDC guidelines ( Centers for Disease Comtrol )

1.#Extended_Use 
2. #Re_use 
3. #Mask_re_processing போன்ற மூன்று முறைகளை கையாள சொல்கிறது.

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

1.#Extended_use : அதாவது ஒரு N95 மாஸ்க் ஐ தொடர்ந்து 8 மணிநேரம்  பயன்படுத்தினால் அது Extended use என்போம்.

2. #Re_Use : 
Pandemic கால கட்டங்களில் இந்த முறை பயனுள்ளதாக இருக்கும்.

இந்த முறையை பயன்படுத்த ஒரு ஐந்து N95 உங்க இருக்கனும்.

Day 1,  2,  3,  4,  5,  என ஒவ்வொரு நாளும் ஒரு மாஸ்க் ஐ பயன் படுத்தி கொள்ளலாம். 

ஆறாவது நாள் முதல் நாள் போட்ட mask ஐ பயன் படுத்தி கொள்ளலாம்.
இரண்டாவது நாள் போட்ட மாஸ்க் ஐ ஏழாவது நாள் போட்டு கொள்ளலாம்.

இவ்வாறாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இதற்கு காரணம் இந்த கொரோனா வைரஸ் கிருமி 72 மணிநேரங்கள் தான் உயிரோடு இருக்கும் என்ற அடிப்படையில் இதை செய்து கொள்ளலாம்.

ஆனால் இதற்கு சில Criteria விதிமுறைகள் உண்டு.

அந்த ஐந்து mask உம் ஒன்றொண்டோடு ஒன்று படாமல் ஒரு நல்லா பாலித்தீன் cover or Zip lock cover யில் வைக்க வேண்டும்.

அப்போது தான் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

3. #Mask_Re_processing / #Decontamination :  
( முகக்கவசம் தூய்மைப்படுத்துதல் ) 

இதற்கு சில முறைகள் உள்ளது  

#Hydrogen_peroxide_vapourization : ஹைட்ரஜன் பெராக்ஸிடு ஆவியாக இந்த N95 mask மீது படும் போது அதில் உள்ள வைரஸ் கிருமிகள் இறந்து விடும்.

இந்த முறை FDA ( Food and drug administration ஆள் approve ( அங்கீகரிக்கப்பட்ட முறையாகும் )

இதை தவிர்த்து புற ஊதாக் கதிர்கள் ( Uv rays ) பயன் படுத்தியும் இத தூய்மை படுத்திக்கொள்ளலாம்.

அது தவிர #Moist_heat #Dry_heat போன்ற முறைகளும் இருக்கு.

N95 mask ah துவைக்கலாமா?? 

நோ,  பண்ண கூடாது 
#Bleach 
#Boiling
#Micro_waving 
#Sanitary_wipes
#Soap_water 

இதுல எதுவுமே பயன்படுத்த கூடாது.

இந்த படத்தில் உள்ள மூன்று மாஸ்க்களில் முதலில் இருக்கும் முகக்கவசம் N95 னு எழுதி இருந்தாலும் அது நிஜமான N95 mask அல்ல 

No 2, 3 original N95 masks

யாரெல்லாம் இந்த N95 பயன்படுத்தலாம்?? 

ஆம் மருத்துவர்கள் அவர்களுக்கு  தான் தொற்று வரும் ஆபத்து அதிகம்.

கொரோனா positive வந்தவர்கள் ஆனால் அவர்களுமே N95 கிடைக்காத பட்சத்தில் triple layer இரண்டு சேர்த்து போடலாம்.

DrMuzamil

Post a Comment

0 Comments