இமாம்களின் வலது மைக்ரோஃபோன் முதன்மையானது, இரண்டாவது மற்றும் மூன்றாவது மைக் உதிரியான (backup) சவுண்ட் சிஸ்டம்
முதன்மை ஒலி அமைப்பு தோல்வியுற்றால், இரண்டா சவுண்ட் சிஸ்டம் தானாகவே இயக்கப்படும்.
அதுவும் தோல்வியுற்றால், மூன்றாவது சவுண்ட் சிஸ்டம் இயக்கப்படும்
மஸ்ஜித் அல் ஹராமுக்கு 0% தோல்வி விகிதத்தைக் கொடுக்கும்.
ஒலி கட்டுப்பாடுகளுக்கு (sound system)பின்னால் சுமார் 50 ஊழியர்கள் உள்ளனர். மஸ்ஜித் அல் ஹராம், முற்றங்கள் மற்றும் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் சாலைகள் முழுவதும் 6,000 க்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் (speakers) வைக்கப்பட்டுள்ளனர்,
இது உலகின் மிகப்பெரிய ஒலி அமைப்புகளில் ஒன்றாகும். ஒவ்வொரு இமாம் மற்றும் முஅதினும் அவர்களின் குரல் மற்றும் தொனிக்கு ஏற்ப ஒலி அமைப்புகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்
மஸ்ஜித் அல் ஹராமைச் சுற்றியுள்ள தெளிவையும் சமநிலையையும் இதை உறுதி செய்கின்றன.
0 Comments