இளைஞர்களின் தொழில் வழிகாட்டல்கள், கல்வி
வழிகாட்டல்கள், விளையாட்டு மைதாணங்கள், பாரிய தொழில் பேட்டைகள், விவசாய
அபிவிருத்திகள், கடல் சார்ந்த அபிவிருத்தி கள், அரசாங்க தொழில்
வழிகாட்டல்கள், புத்தாக்க சிந்தனைகள் என்பன விஞ்ஞான ரீதியான திறனுடனும்
நிலையான அபிவிருத்தியாகவும் இருக்கும் வண்ணம் எமது கலந்துரையாடலை மேற்கொள்வோம்....
பழைய அரசியல் வாதிகளின் பேச்சுக்கும் அவர்களை சார்ந்துள்ள அவர்களின் சுக
போகங்களை அனுபவிக்க தயாராக இருப்பவர் களின் பேச்சுக்களுக்கு அடி பனியாது
நடு நிலையாக சிந்தித்து வாக்களிக்கும் ஒரு அறிவு சார்ந்த சமூகம் நாம்
என்பதை உறுதி படுத்தும் வகையில் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்வோம்.....
வாக்கு கேட்க தயாராக இருக்கும் எல்லா அரசியல் வாதிகளுடனும் ஒரு சந்திப்பை நாம் ஏற்படுத்தி எமது உரிமைகள், நாம் இழந்தவை, நாம் பெற்றுக்கொள்ள வேண்டியவை , எமது ஊர் பற்றிய உமது நிலைப்பாடு என்ன என்பது பற்றிய ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலுக்கு நாம் தயாராகும் வண்ணம் ஒரு கலந்துரையாடலை நாம் மேற்கொள்வோம்....
கற்ற சமூகம் நாம் என்பதை விட அறிவு , திறன், மனப்பாங்கு உள்ள சமூகம் நாம் என்பதை நிரூபிப்போம்......
Not be a educated....but must be a intelligent and attitude person....
இடம், காலம் ,நேரம், சந்திப்புக்கள் என்பவற்றை நாமே முடிவு செய்வோம்....
Baywatch guys
Blazy Guys
Hyperwales
Wolworiens
RB guys
RBG guys
Rocking guys
Panthers
Lakers
Gangsters
Smashers
Victory guys
Eleven worriers
Brilliant
DX
King makers
Helping hands
இது தவிர எமது ஊரில் cricket football ball volleyball விளையாட்டு கழகங்கள் மாத்திரம் 20 க்கு மேற்பட்டவை உண்டு. அது அனைத்தும் எனக்கு தெரியாத காரணத்தால் இங்கு யின் பதிவு செய்யவில்லை
மேற்குறிப்பிட்ட gangs கு மேலதிகமாக வேறு ஏதாவது நான் பதிவிடாமல் இருந்திருந்தால் அது எனது அறியாமயும் மறதியுமே ஆகும்.தயவு செய்து மன்னிக்கவும்
அல்லாஹ் மீது ஆனையாக நான் இது வரைக்கும் இந்த ஒரு அரசியல் வாதிக்கும் சார்ந்தவன் இல்லை.அத்துடன் இந்த பதிவு நான் சார்ந்த மட்டடும் இல்லை பல நடு நிலையான இளைஞர்களின் ஆதங்கம் சார்ந்ததாக உள்ளது
இந்த பதிவு பிழையாக இருந்தாலும் நாகரீகமான comments ஐ எதிர் பார்க்கிரோம்...
தொடர்புகளுக்கு : https://www.facebook.com/asfaq.mohamed.3
0772562174

0 Comments