Subscribe Us

header ads

Good News : இனி ஊரடங்கு இல்லை



நாடளாவிய ரீதியில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முழுமையாக     தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இதுவரை காலமும் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று முதல் முழுமையாக நீக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments