Subscribe Us

நற்செய்தி : இன்று முதல் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கு வக்ப் சபை அனுமதி



இன்றிலிருந்து 13.06.2020 இமாம் ஜமாஅத் மற்றும் ஜும்ஆத் தொழுகைகளுக்கு வக்ப் சபை அனுமதியளித்துள்ளது.

வக்பு சபை 03.06.2020 மற்றும் 11.06.2020 தினங்களில் வெளியிடட்ட சுற்று நிரூபங்கள் குறிப்பிட்ட சகல நிபந்தனைகளும் மறு அறிவித்தல வரை அமுலில் இருக்கும்.

ஏ.பி.எம். அஷ்ரப்
பணிப்பாளர், இலங்கை வக்பு சபை
13.06.2020

11.06.2020ஆம் திகதி வக்பு சபை வெளியிட்ட அறிக்கை


Post a Comment

0 Comments