Subscribe Us

header ads

ஹரீன் பெர்னாண்டோவும் பதவி விலகல் Twitter யில் உத்தியோகபூர்வ அறிவிப்பு


மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து , எனது அமைச்சு  பதவியை ராஜினாமா செய்கிறேன் என ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

especting the people's mandate I am stepping down as Minister of Sports, Telecommunications & Foreign Employment. I am also resigning from my positions at UNP. I Take this opportunity to thank every one who supported me in my tenure, hope good work done will be continued.


Harin fernando

Post a Comment

0 Comments