Subscribe Us

header ads

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை பதவியேற்பு


இலங்கையின் 7 வது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை(18)காலை 11 மணியளவில் அனுராதபுரத்தில் மதவழிபாடுகளின் பின்னர் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

Post a Comment

0 Comments