Subscribe Us

கற்பிட்டி அஹதியா பாடசாலை சம்பந்தமான ஒன்று கூடல் - நலன் விரும்பிகள் கலந்து கொள்ளவும்


கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெறும் அஹதியா சன்மார்க்க பாட நெறியை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் வருகை தற்போது வெகுவாக குறைந்து வருவதினால் எதிர் காலத்தில் அஹதியா பாடசாலையை கைவிட நேரிடலாம் இவ்வாறு நடைபெறுமாக இருந்தால் எமது சமூகத்திற்கு எதிர் காலத்தில் அரச சேவையில் இணைந்து கொள்ளவதற்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் ஆகவே இது சம்பந்தமான மேலதிகமாக கலந்துரையாடும் முகமாகவும் அஹதியா சன்மார்க்க பாடசாலையை அபிவிருத்தி செய்யும் முகமாகவும் அபிவிருத்தி குழு ஒன்றை அமைப்பதற்காகவும் ஒன்று கூடல் ஏடுபாடு செய்யப்பட்டுள்ளது 
கல்பிட்டியின் அபிவிருத்தியை விரும்பும் அனைவரும் அவசியம் கலந்து கொள்ளவும்.

திகதி :12-09-2019 வியாழக்கிழமை
நேரம் ; பி.ப.4.00 மணிக்கு
இடம்: அல்-அக்ஸா தேசிய பாடசாலை கூட்ட மண்டபம்

R Hussain


Post a Comment

0 Comments