Subscribe Us

header ads

சவுதி இளவரசரின் அறிவிப்பு உண்மையா? (விபரம் இணைப்பு)


கடந்த சில தினமாக சமூக வளைத்தளங்களில் ஒரு மெஸேஜ் வைரலாகி வருகிறது:

சவுதி இளவரர் முகமது பின் சல்மான் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை "ஜெய் ஸ்ரீ ராம்" என சொல்ல சொல்லி தாக்குதல் நடத்தினால் சவுதியில் வாழும் இந்துக்கள் அனைவரையும்முஸ்லிம்களாக மாற்றி விசாவை பறிமுதல் செய்து நாட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்ற செய்தி.


இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி...

சவுதி அரசு சார்பாக இப்படி ஒரு செய்தி அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவுமில்லை!


இந்து-முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க யாரோ முகம் தெறியாதவர்கள் இப்படி ஒரு வதந்தியை பரப்பிவிட்டுள்ளார்கள்!

Post a Comment

0 Comments