Subscribe Us

header ads

நான் கீழே விழுந்தேன்.அந்த நேரத்தில் நான் தவறவிட்டது கிண்ணத்தை அல்ல.செக்கை.....


1996 இல் எங்களுக்கு 30000 டாலர்கள் கிடைத்ததாக ஞாபகம்.அப்போது ஒரு டாலரின் இலங்கை ரூபா பெறுமதி 70 இற்கும் 80 இடையில் இருந்தது.நாங்கள் 14பேரும் இந்தத் தொகையைப் பகிர்ந்து கொண்டோம்.பணத்தைப் பற்றிய பெரிய சிந்தனைகள் எதுவும் எமக்கு இருக்கவில்லை.வெற்றி ஒன்றே மிகப் பெரும் மதிப்பீடாக இருந்தது.சிறந்த உதாரணத்தை நான் சொல்கிறேன்.உலகக் கிண்ணத்தை வென்று வெற்றிக் களிப்பில் இருந்த போது என் கைகளுக்கு கிண்ணமும் பணத்திற்கான செக்கும் வழங்கப்பட்டது.திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் மோதி நான் கீழே விழுந்தேன்.அந்த நேரத்தில் நான் தவறவிட்டது கிண்ணத்தை அல்ல.செக்கை.....

Post a Comment

0 Comments