Subscribe Us

header ads

உலகின் முதற்தர பணக்கார நாடாக கட்டார் தெரிவு


இருபது லட்சங்கள் மக்கள் தொகையினையும், 124,390 டாலர் தனி நபர் வருமானத்தையும் கொண்டிருக்கும் கத்தார் உலகிலேயே முதலாவது பணக்கார நாடாக விளங்குகின்றது.
மேலும் பணக்கார நாடுகளின் வரிசையில் முதற் பத்து நாடுகளுக்குள் அமெரிக்கா இடம்பிடிக்கவில்லையென்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Post a Comment

0 Comments