Subscribe Us

சகோதரி ரஷான் மீது ஸ்னைப்பர் தாக்குதல் நடத்திய யூத காட்டேரியின் விபரத்தினை பலஸ்தீன் ஊடகம் வெளியிட்டது..


பலஸ்தீனத்தில் மருத்துவ உதவிகள் புரிந்துவந்த சகோதரி ரஷான், கிழக்கு கான் யூனூஸ் பகுதியில் இஸ்ரேலிய ரானுவம் மேற்கொண்ட ஸ்னைப்பர் தாக்குதலில் மரணமாகியிருந்தமை உலக அளவில் அனைவறையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சஹீதாக்கப்பட்ட ரஷான் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இஸ்ரேல் ராணுவ பெண்ணின் படத்தை பலஸ்தீன் ஊடகம் வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments